அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக திங்கட்கிழமை (13) ஜனாதிபதி...
டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக செயற்படுத்த அவரை தவறாக பயன்படுத்தி வந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அதேநேரம்...
ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2024-25 கல்வியாண்டில் பட்டப்படிப்பு/ பட்ட மேற்படிப்பு/ கலாநிதி கற்கைநெறி ஆகிய பிரிவுகளில் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கீழ்வரும் கற்கைநெறிகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.
ஆயுர்வேதம், யூனானி, சித்தமருத்துவம் மற்றும் ஹோமியோபதி...
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற நான் தான் உதவினேன்“ என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி...
ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரிக்கும் சட்டமூலத்திற்கு வாக்களித்தால் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் போது கவனமாக இருக்குமாறு வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை...