உள்ளூர்

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (செவ்வாய்கிழமை)  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் விசேட...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று இலங்கை வரும் எலான் மஸ்க்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அவரது ஸடார் லிங்க் செயற்கைக்கோள் (Starlink Satelite) இணைய சேவையை...

ஈரான் ஜனாதிபதியின் மறைவு பேரதிர்ச்சி: மஹிந்த இரங்கல்

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ  இன்று திங்கட்கிழமை (20) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை கேள்வியுற்று இலங்கையில் உள்ள ஈரானிய...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான இலவச Mojo பயிற்சிநெறி

அரச அங்கீகாரம் பெற்ற பஹன மீடியா (தனியார்) நிறுவனத்தின் பஹன அகடமி கஹட்டோவிட்ட உடுகொட மற்றும் திஹாரியப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளுக்காக நடத்தப்படும் கைப்பேசிநுட்பம் (MOJO) தொடர்பான கருத்தரங்கும் செயல்முறைப் பயிற்சியும் எதிர்வரும்...

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் உடல்களை ஈரானிய மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார...

Popular