உள்ளூர்

அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு உத்தரவு!

அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் திரிபு உருவாகும் போக்கு...

சுகாதாரத் துறையில் தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!

சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விடயங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட...

இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதிலுள்ள தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதிலுள்ள  தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். அதற்கிணங்க குடிவரவு, குடியகல்வு...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின்...

பிரபலமான ‘அல்பைக்’ உணவகம்: ஹஜ்ஜுக்குச் செல்லும் யாத்ரீகர்களிடையே பெரும் வரவேற்பு

புனித ஹஜ் பயணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து  யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவின் மக்காவுக்கு திரண்டுள்ளனர். நாளை முதல் இந்த ஆண்டுக்கான ஹஜ் கடமைகள் தொடங்கவுள்ளன. இந்த வேளையில், ஹஜ் பயணிகளுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும்...

Popular