உள்ளூர்

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 3 நாட்கள் விவாதம் !

ஏப்ரல் – 21 தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை, இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவின்றி நாட்டை முன்னேற்ற முடியாது: அனுர

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டார். அதேநேரம் அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, முன்னேற்றகரமான இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும்...

சர்வதேச அல்-குத்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கடந்த 45 வருடங்களாக  அனுஷ்டிக்கப்பட்டு வரும் "பைத்துல் முகத்தஸ்" தினம் ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமையான இன்று (05)  புத்தளத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளியில் ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும் இந்நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது...

இலங்கையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு தென் கொரியா துணைநிற்கும்!

கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று  நேற்று (04) சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு பல புதிய...

Popular