உள்ளூர்

சமூக ஒற்றுமையைப் பலப்படுத்தும் வகையில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கு சூபி ஆன்மீகப் பேரவை இப்தார் ஏற்பாடு

இலங்கை முஸ்லிம்களின் பல்வேறு தரப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கும் அமைப்புக்களுக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவையின் இப்தார் நிகழ்வொன்றினை...

அனுரவுடன் பகிரங்க விவாதத்துக்கு தயார்: சஜித் அழைப்பு

இலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்திற்கு தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்...

முதற்தடவையாக இடம்பெற்ற ருஹுனு பல்கலைக்கழகத்தின் ஒற்றுமைக்கான இப்தார் நிகழ்வு!

இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் செயற்பாடாக இப்தார் நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில் ருஹுனு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. 'இப்தார் அல் வஹ்தா எனும் 'ஒற்றுமையின் இப்தார்'...

தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம்: கெஹலியவின் பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை சீராய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய...

இப்தார் உணவு பரிமாறும் பௌத்த பிக்கு!

மேலே காட்டப்படும் படத்தில் இருப்பவர் நேற்று புத்தளம் ஜூசிவாஸ் தஹம் பாடசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட அப்பிரதேச பௌத்த மதகுரு. இவர் முஸ்லிம்களுடன் ஏனைய மதத்தவர்களுடன் மிகவும் அந்நியோன்னியமாக பழகும் சுபாவம் கொண்டவர். முஸ்லிம்களின்...

Popular