உள்ளூர்

நாடு முழுவதும் வறட்சி: இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினமும் (18) நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை...

பாடசாலை விளையாட்டு போட்டிகளை விடுமுறைக்கு பின்னர் ஏற்பாடு செய்யுமாறு சுற்றறிக்கை

ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாது இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள்...

இலங்கையில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள்

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவின் லேன்ட்செட் மருத்துவ சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் சமூக பாதுகாப்பு நிலைமை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இவ்வாறு அதிகளவு கருக்கலைப்புகள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு ஏழு பாடங்கள் மட்டுமே: இனி ‘GPA’ சித்தி

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படும் மற்றும் ஏ, பி சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி...

கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய APP!

கடற்கரைகளில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் “பீச் கிளீன்-அப் ஒருங்கிணைப்பு APP” என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் மற்றும்...

Popular