உள்ளூர்

ஜெய்சங்கரை சந்தித்த ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது...

கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பில் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று(10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என...

தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயத்தின் இறுதி நாள் இன்று கேரளாவில்..!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும். இந்தியாவின் கமியூனிஸ்ட்...

குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது. மத்திய காசாவில், குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததில்...

Popular