உள்ளூர்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

கடவுச் சீட்டுக் கட்டணங்கள் அதிகரிப்பு!

கடவுச்சீட்டு வழங்கும் போது பொது சேவைகளுக்கான கட்டணம் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதம் அதிகரிக்கப்படவுள்ளது. குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5000 ரூபாய் கட்டணம் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்,...

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன்...

டெலிகொம் பங்குகளை கொள்வனவு செய்ய சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி!

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் (jio...

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4 வீதமாக ஆக பதிவு செய்யப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...

Popular