உள்ளூர்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம்...

மழையால் தடைப்பட்ட இந்து ஜோடியின் திருமணம்; மேடையை வழங்கிய இஸ்லாமிய ஜோடி:புனேவில் நெகிழ்ச்சி சம்பவம்

மழையால் திருமண சடங்குகள் நடத்த முடியாமல் தவித்த இந்து ஜோடிக்கு, அருகே இருந்த இஸ்லாமிய ஜோடி மேடையை பகிர்ந்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள வன்வோரி என்ற இடத்தில் திறந்தவெளி...

பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார். மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை...

லிபியா கடாபியும் இல்லை, துண்டுப்பிரசுரமும் இல்லை, ஞானசாரர் சொன்னதெல்லாம் பொய் என்கிறது ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா!

ஏறாவூரில் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்பான அமைப்பின் உருவாக்கம் மற்றும் துண்டுப்பிரசுரம் வெளியீடு என்பன உண்மைக்குப் புறம்பானவை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஏறாவூர் கிளை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஜம்இய்யதுல்...

ஜேர்மனிக்கு பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் 10ஆம் தி்கதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித...

Popular