உள்ளூர்

இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி 76 வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு – காலி முகத்திடலைச் சூழவுள்ள பகுதியில் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்த விசேட போக்குவரத்து திட்டம்...

உயர்தர விவசாய விஞ்ஞான மாணவர்களுக்கான அறிவிப்பு!

ரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை...

வானிலையில் திடீர் மாற்றம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலதடவைகள் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும்...

மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள் அறிமுகம்!

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை (CEB) செயற்பட்டு வருவதாக மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை தபால் திணைக்களம், உத்தியோகபூர்வ இணையத்தளம் (ceb.lk)...

இன்சைட் நிறுவனத்தின் முதல் நிகழ்நிலை சர்வதேச ஆராய்ச்சி மாநாடு!

இன்சைட் இன்ஸ்டிட்யூட் ஒஃப் மெனேஜ்மென்ட் எண்ட் டெக்னாலஜி, இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனமாகும். அது 'நிலைபேறான வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு' என்ற மகுடத்தில் தனது முதல் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டை கடந்த...

Popular