உள்ளூர்

பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அநுர குமார தெரிவிப்பு: மோடிக்கு தொலைபேசி ஊடாக அனுதாபம்

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,623 முறைப்பாடுகள்!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி) 2,623 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...

கண்டி ஸ்ரீ தலதா வழிபாடு: கடமையில் இருந்த 2 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

கண்டியில் நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில்  பணியில் இருந்தபோது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . மாரடைப்பு காரணமாக அதிகாரிகள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கண்டியில் உள்ள ஸ்ரீ...

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நாளை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மறைந்த போப்  பிரான்சிஸின் இறுதிச்சடங்கிற்கான கடைசி நிமிட ஏற்பாடுகளை வத்திகான் இன்று வெள்ளிக்கிழமை (25) முழுவீச்சில் செய்துவருகிறது. போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான கூட்டம் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் ஒன்றுகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான...

Popular