உள்ளூர்

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை பாராளுமன்றத்தில்…!

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து  தேசபந்து தென்னகோனை நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை (08)  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர்...

ஊடகவியலாளர்களை குறி வைக்கும் இஸ்ரேல்: பலஸ்தீனிய பத்திரிகையாளர் உயிருடன் எரிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து இஸ்ரேல்  இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய...

இனவாதத்தை கிளப்பிய ‘கர்ப்பப் பை யுத்தம்’: டாக்டர் ஷாபிக்கு எதிரான இனவாதம் தொடர்பில் சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு!

அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, டாக்டர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக முடக்கி விடப்பட்ட இனவாதம் தொடர்பில்...

சிஐடியில் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்‌ஷ!

பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி...

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சவூதியில் நுழைவதற்கான பல்தேவை விசாக்களுக்கு தற்காலிக தடை

பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு வர்த்தகம், குடும்பம், சுற்றுலா ஆகிய பல்தேவைகளுக்கான விசா வழங்குவதை சவூதி அரேபியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து,...

Popular