தெற்கு தாய்லாந்தில் இன்று (17) 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை குண்டுவெடிப்பு மற்றும் தீ...
2026 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர்களில் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 4...
பெருந்தோட்ட மக்களுக்கான இணையவழி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவை செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி மற்றும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறும் போது...