உள்ளூர்

மின்சாரக் கட்டணம் 75 வீதத்தால் உயர்த்தப்படுகின்றது!

மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ...

அருட்தந்தை ஜிவந்த பீரிஸின் அடிப்படை உரிமை மனுவுக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு!

தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அருட்தந்தை ஜிவந்த பீரிஸ் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை தாம் கடுமையாக எதிர்ப்பதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றில்...

எரிவாயுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு எரிவாயு விலைக்கான திருத்தப்பட்ட விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொடர்ச்சியான உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு...

வரவு- செலவு திட்டம் தொடர்பான மசோதா இன்று பாராளுமன்றத்தில்!

இன்று (ஆகஸ்ட் 9) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது. இதன்போது வரவு செலவுத் திட்ட திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அரசியலமைப்பின் 22ஆவது வர்த்தமானி திருத்தம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கொள்கைப் பிரகடனம்...

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு: தீப்தி குலரத்ன!

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின்...

Popular