உள்ளூர்

இலங்கையில் பல ஹொட்டல்களில் சுற்றுலாப் பயணிகளின் முன்பதிவுகள் இரத்து!

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . நாட்டில் நிலவும் போராட்டங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக...

அதிபர்கள் முடிவு செய்தால் 5 நாட்களும் பாடசாலை நடைபெறும்: கல்வி அமைச்சு!

அரச மற்றும் அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ...

ஜனாதிபதி தலதாமாளிகைக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளதோடு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து வழிபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்!

ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு 'Ideal Moksha' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய Ideal Moksha கார்,...

கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகள் அறிமுகம்!

கொழும்பு மாநகர சபை இன்று கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, கொழும்பில் சைக்கிள்...

Popular