உள்ளூர்

படுக்கை விரிப்புக்கு ஜனாதிபதியின் கொடியை பயன்படுத்திய நபர் பொலிஸில் சரணடைந்தார்!

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்து வந்து கட்டிலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார். இதன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாக...

826 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடுகள் தயாராக உள்ளன!

தேசிய எரிபொருள் உரிமத்தின் கீழ், QR குறியீட்டை இயக்கக்கூடிய எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது. அதில் 713 சிபெட்கோ நிரப்பு நிலையங்களும் அடங்கும். இந்த முறை நேற்று மட்டும் 536 நிரப்பு நிலையங்களில்...

பாராளுமன்றம் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது!

பாராளுமன்றம் நேற்று (28) நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில்...

அவசரகால சட்ட வர்த்தமானியை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித...

Popular