இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருளை...
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான...
எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் ரயில் மூலம் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.
ஆனால் நேற்று போல் பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் தாமதமாகியுள்ளன.
ரயில் ...
நெற்செய்கையாளர்கள் ஏற்கனவே யூரியா உரத்தை அறுவடை செய்திருந்தால், யூரியா உரத்தை ஏனைய பயிர் செய்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு...
குழந்தை ஒன்றைக்கடத்த முற்பட்ட வயோதிபர் ஒருவர் சம்மாந்துறையில் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது.
4 வயதையுடைய ஆண் குழந்தையொன்று சம்மாந்துறை ஹிஜ்ரா 5ஆம்...