உள்ளூர்

‘அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’:சாணக்கியன் புலம்பெயர் மக்களுடன் சந்திப்பு!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில், அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதுடன், அக்கட்சியின் முயற்சிகளை...

சீனிக்கான விலை மேலும் அதிகரிக்கக் கூடும்: இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும்...

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை ஜூலை 22 ஆம் திகதி திறக்கப்படும்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவ பாதையாத்திரைக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக கதிர்காமம் கந்தன் ஆலய பஸ்நாயக்க நிலமே திசான் குணசேகர தெரிவித்தார். ஜூலை...

வெளிநாடு செல்லும் இலங்கை பணிப்பெண்களுக்கு குறைந்தபட்ச வயதெல்லை 21 ஆக திருத்தம்!

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வீட்டுப் பணிப் பெண்களாக  வெளியேறும் இலங்கைப் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21 வயதாக அரசாங்கம் திருத்தியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம்...

இந்த வாரம் முழுவதும் பாராளுமன்றத்தை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!

இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கட்சியின் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த வாரம் பாராளுமன்ற நடவடிக்கைகளை...

Popular