உள்ளூர்

ஒரு வாரத்துக்கு பின் எரிவாயு கப்பல் இன்று நாட்டுக்கு வந்தடைந்தது!

ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு விநியோகத்தை இடைநிறுத்திய லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம், 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்ட கப்பல் இன்று திங்கட்கிழமை மே 30 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என்று...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினமும்(30) மாலை 7.00 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. 21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இன்று பிற்பகல் 4...

கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறினால், பசில் ஜனாதிபதியாவார்: விஜயதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதி பசில் ராஜபக்ஷவே என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, மாற்றப்பட வேண்டியது தனிமனிதனை அல்ல, தற்போதுள்ள அமைப்பே மாற்றப்பட வேண்டும்...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்: ரணில் விசேட உரை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுமெனவும் அதற்கான காலம் மற்றும் வழிமுறைகளை கட்சித் தலைவர்கள் முடிவுசெய்யலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் பாராளுமன்ற முறை மாற்றம்...

Popular