உள்ளூர்

துப்பாக்கிச் சூடு உத்தரவை இரத்து செய்வதாக ரணில் உறுதி!

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இந்த நடைமுறை குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விக்கிரமசிங்கவிடம் வினவியபோதே...

மகிந்தவுக்கு பலத்த பாதுகாப்பு: திருகோணமலையில் வீதித் தடுப்புகள்!

திருகோணமலையில் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு...

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம் – மைத்திரி!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்...

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பகுதி நேர வகுப்புக்கள் நடத்த தடை!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள்,...

வெசாக் தினத்தன்று மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படாது!

வெசாக் தினமான மே 15 அன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இன்றும் நாளையும் (14) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

Popular