உள்ளூர்

டொன் பிரியசாத் உயிரிழந்ததாக பொலிஸார் மீண்டும் உறுதிப்படுத்தினர்

நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான  டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது மீண்டும்  உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு (22) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய...

எரிசக்தி, சுற்றுலா, முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு எமீரகத்தின் உப...

பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தக் கோரி நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்..!

காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலையை நிறுத்துமாறு கோரி நாளை (23) மாலை 3.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பலஸ்தீனத்தில் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் ஏற்பாட்டில்...

சவூதி அரேபியா சென்ற பிரதமர் மோடி: ஆறு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்து..!

இந்தியப் பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார். சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த 2023 செப்டம்பரில் நடந்த 'ஜி20'...

கசினோ விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த புதிய அதிகார சபையை நிறுவ தீர்மானம்

கப்பல்களிலும், கொழும்பு துறைமுக நகரத்தில் கரை கடந்த சூதாட்ட விளையாட்டுச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்நிலையில் இடம்பெறும் சூதாட்ட விளையாட்டுச் செயற்பாடுகள் உள்ளிட்ட இலங்கையில் சூதாட்ட விளையாட்டுத் தொழிற்துறையை மேற்பார்வையிட ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கு...

Popular