உள்ளூர்

புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபை உறுப்பினராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண!

புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபை உறுப்பினராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் 27...

இலங்கையின் தொல்லியல் துறையின் முன்னோடி கலாநிதி சிரான் உபேந்திர தெரணியகல காலமானார்!

இலங்கையின் தொல்லியலாளர் கலாநிதி சிரான் உபேந்திர தெரணியகல (Siran Upendra Deraniyagala) இன்று (05) காலமானார். இவர் இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார். அத்துடன், இலங்கையில் தொல்லியல் தொடர்பிலான பல்வேறு பொறுப்புக்களையும்...

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவன செயலிகளின் முடக்கத்தால் மார்க் ஜுக்கர்பெர்க் செல்வந்தர் பட்டியலில் பின்தள்ளப்பட்டார்!

சர்வதேச ரீதியில் நேற்றிரவு (04) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு...

கடவுச்சீட்டு பெறுவோருக்கான அறிவித்தல்

கொவிட் பரவல் காரணமாகக் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படும் எனக் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...

Popular