உள்ளூர்

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (08) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந் நிலையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் அட்டவணையில்...

அத்தியாவசிய பொருட்கள் துரிதமாக விடுவிப்பு – ஜனாதிபதி பணிப்புரை!

சுங்கத்திலுள்ள அத்தியாவசிய பொருட்களை துரிதமாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்க நிதியமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிப்பு

(File Photo) இலங்கை முழுவதும் இன்றைய தினம் அரச மருத்துவமனைகளில் தாதிமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்தப்போராட்டத்தை முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்க...

‘பொது போக்குவரத்தின் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ :திலும் அமுனுகம

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத்...

20 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை!

ஈஸ்டர் ஞாயிறு வழக்கில் கைதான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. 20 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க...

Popular