உள்ளூர்

லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையை 1,200 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை!

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து விலை இடை வித்தியாசத்தை திறைசேரியே பெறுப்பேற்க...

மேலும் 4 இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள்!

உலக சுகாதார ஸ்பானத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை...

இருபதுக்கு 20 உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் குழாமில் மேலும் ஐவர்!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் மேலும் 5 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, பெத்தும் நிசங்க, மினோத் பானுக, அஷேன் பண்டார, லக்ஷான் சந்தகேன் மற்றும் ரமேஷ்...

நாட்டில் மேலும் 644 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 644 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, கொரோனா தொற்றில்...

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 58 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்றைய (30) தினம் கொவிட் தொற்றால் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

Popular