உள்ளூர்

சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய வானிலை நிலவரம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் (செப்டெம்பர் 25 ஆம் திகதியிலிருந்து) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளது. இன்று முதல் நாள் சுமார் 100 சிறுவர்களுக்கு...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

இன்றைய தினம் (24) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.இடங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம். Tentative vaccination schedule 24.09.2021

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளை விசேட தீர்மானம்!

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து நாளை (24) பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு...

Popular