5 ஆம் தரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.எனினும், நாட்டில்...
நாட்டில் நேற்றைய தினம் (20) கொவிட் தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...
நாட்பட்ட நோய்களை கொண்ட 12 - 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கொழும்பு - சீமாட்டி றிட்ச்வே...
புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கான வாகன சேவை நேற்று முதல் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த ஊர் மக்கள், வெளிநாடுகளில்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,047 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 434,140 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...