உள்ளூர்

சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்!

கண்டி – ரஜ வீதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்புப் பணிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (06) பிற்பகல் பார்வையிட்டார். பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிறைக்கூடமாக...

கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற எரிவாயு விபத்தை உறுதிப்படுத்திய பொலிஸார்! 

கடந்த திங்கட்கிழமை (03) கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தி மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதம சமயலறையில் ஏற்பட்ட வாயுக் கசிவே வெடிப்பிற்குக்...

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பு ; சுற்றறிக்கை வெளியானது!

2022 ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடித்து பொது சேவைகள் அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.  

நாளை மறுதினம் கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (08) 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அவசர திருத்த பணிகள் காரணமாக நாளை...

வெலிக்கடை சிறைச்சாலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

வெலிக்கடை சிறைச்சாலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இத் தீர்மானத்தை நீதிபதிகள் குழாம் எடுத்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில்...

Popular