உள்ளூர்

பால்மா விலையை 200ரூபாயினால் அதிகரிக்க தீர்மானம்?

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களின் விலையை 200ரூபாயினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் பசில்ராபக்சவுடனான சந்திப்பின் பின்னர் பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ருபாயினால் அதிகரிக்க தீhமானித்துள்ளனர். நேற்றைய...

ஹம்பாந்தோட்டை மாநகர சபைத் தலைவர் கைது

பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில், ஹம்பாந்தோட்டை மாநகர சபைத் தலைவர் ஏராஜ் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

120,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்தது

2 வது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின்...

நாளை முதல் இலங்கையர்களுக்கு ஜப்பான் செல்ல அனுமதி

இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு, ஜப்பான் திங்கட்கிழமை (20) முதல் உள் நுழைவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய மேலும் 551 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 551 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 75,058 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்...

Popular