உள்ளூர்

கடந்த வருடம் இலங்கையருக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 64 வீதம் மத்திய கிழக்கில்!

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி கடந்த வருடம் சுமார் 30,000 இலங்கையர்கள் கட்டாருக்கு வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 27,000 பேர் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர், 2021 இல்...

மீண்டும் அதிகரித்தது சீமெந்து விலை!

சீமெந்து பொதியின் விலையை இன்று (01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை நூறு ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375...

நம்பிக்கைமிக்க புத்தாண்டாக மலரட்டும் – கெளரவ எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா!

வெற்றிகளைக் காட்டிலும் ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ் வேளையில் அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மனசாட்சிக்கு இணங்க மனமார்ந்த...

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை எதிர்கொள்வோம் என புத்தாண்டில் உறுதி கொள்வோம்- கெளரவ பிரதமர்!

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப் புத்தாண்டில் உறுதிகொள்வோம். உலகளாவிய தொற்று நிலைமைக்கு முகங்கொடுத்து...

மலர்ந்துள்ள புதிய ஆண்டு கடந்தகால சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பளிக்கும் – கெளரவ ஜனாதிபதி!

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்க தூண்டியிருக்கிறது. அதனால், 2022 ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம். நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு...

Popular