உள்ளூர்

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (04) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ (கெத்தாராம) மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ள...

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 202 பேர் மரணம்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,806...

நாட்டில் மேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

உபாதை காரணமாக தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டெம்பா புவாமா அடுத்து இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடமாட்டார்

தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டெம்பா புவாமா அடுத்து இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில்...

நாட்டில் உள்ள வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு

தற்போது நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம்...

Popular