உள்ளூர்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் (01) கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை சுகாதார தரப்பு மேற்கொண்டுள்ளது. Tentative vaccination schedule 03.09.2021

எதிர்வரும் 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதிகளில் மாத்திரம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்...

A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொவிட்...

வாட்சப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோ அபராதம்..!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமை சட்ட விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, வாட்சப் நிறுவனத்திற்கு, அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம், 225 மில்லியன் யூரோக்கள் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 5310.53 கோடி ரூபாய் அபராதம்...

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளை இலங்கை வந்தடையவுள்ளதாக  இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. தனது டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு, நாளொன்றுக்கு இந்நாட்டிற்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென...

Popular