உள்ளூர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக விசேட நீதிபதிகள் குழாம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதி தமித்த தொட்டவத்த தலைமையில் இந்த நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிபதிகளான அமல் ரணராஜா...

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் முழு விபரம்

நாட்டில் இதுவரை 12,468,949 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 8,169,232 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்...

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் 

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் விமான நிலையம் மற்றும் தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை தாக்க முயன்ற...

ரஷ்ய மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர்களுக்கு இடையேயான சந்திப்பு!

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவிற்கும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நட்பு ரீதியான சந்திப்புக்காக ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பின்...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் (01) கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை சுகாதார தரப்பு மேற்கொண்டுள்ளது. Tentative vaccination schedule 01.09.2021

Popular