உள்ளூர்

நாட்டில் மேலும் 21 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் (06) 21 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,505ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாட்களுக்கு மின் தடை அமுல்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (07) நாளையும் (08) தினசரி ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றும், நாளையும் மாலை 6 மணி முதல்...

2021 ஆம் ஆண்டின் தெய்வீக கிராம நிகழ்வு புத்தளத்தில்!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் இணைந்து நடாத்தும் 2021 ஆம் ஆண்டின் தெய்வீக கிராம நிகழ்வு புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில்...

சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிக்கும் நிகழ்வு. 

சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்‌.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு  மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும்...

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை

பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை (08) நடைபெறவுள்ளது. அவரது பூதவுடல் இன்று (07) கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சியால்கோட்டில் உள்ள...

Popular