உள்ளூர்

விமானப் பயணிகளுக்காக புதிய சுகாதார செயலி!

ஒமிக்ரோன்  புதிய வகை கொவிட் வைரஸ் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விமானப் பயணிகளுக்காக சுகாதார செயலி (Health App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்...

நாடு முழுவதும் மின் துண்டிப்பு; காரணம் வெளியானது!

நாட்டின் பல பகுதிகளிலும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்...

நாட்டில் மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் (28) 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14328 ஆக அதிகரித்துள்ளது.

இரத்து செய்யப்பட்ட புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியது!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்த பல புகையிரத சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் மலையக புகையிரத பாதையில் பொடி மெனிகே புகையிரதம்...

இலங்கையில் வாழக்கூடிய ஒவ்வொருவரும் நாம் இலங்கையர்கள் என்ற மனநிலையோடு செயற்பட வேண்டும்-தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அஹ்மத் சாதிக்!

2020 இல் பிரதேசவாரியாக நடாத்தப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இலங்கையில் அதிகூடிய வாக்குகளை பெற்றார் பேருவளை அஹ்மத் சாதிக்.இவர் வெளிவிவகாரங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சராக இளைஞர் பாராளுமன்றத்தில்...

Popular