அமெரிக்க பத்திரிகையாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு மியன்மார் ராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.ஃபிராண்டியர் மியன்மார் ஒன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த ஃபென்ஸ்டர் ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரைகள் எழுதியதாக...
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சி போட்டி நாளை ஆரம்பமாகும்.இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இப் போட்டி...
2023 ஆம் ஆண்டின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என அமீரக பிரதமர் ஷேக் முகம்மத் பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் கிளாஸ்கோவில் கடந்த...
2022 வருடத்திற்கான வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றம் இதற்காக கூடவுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்...
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு. பலர் காயமடைந்தனர்.
நங்கர்ஹாரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று (12) வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக...