உள்ளூர்

துருக்கியை சோகத்தில் ஆழ்த்திய தீ விபத்து: 76 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

துருக்கி நாட்டில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 76  ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக தீ விபத்து பயத்தில் பலர் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக தகவல்...

போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கூடிய மென்பொருள் அறிமுகம்!

கொழும்பிலுள்ள பல பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களில், 12,918 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பில் சிசிரிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை...

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உதவிகளை வழங்க உலக வங்கி உடன்பாடு

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும்...

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ள 21 நிறுவனங்கள்: பெயர் பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை வழிநடத்தும் 21 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. பின்வரும் கம்பனிகள் உள்ளடங்கலாக “21” கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ)...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல்; தெற்கு காசா பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனிய குழந்தை பலி!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் போடப்பட்டிருந்த போதிலும், தெற்கு காசா பகுதியில் உள்ள மத்திய ரஃபாவில் திங்கட்கிழமை ஒரு இஸ்ரேலிய வீரர் பலஸ்தீனிய குழந்தையை சுட்டுக்...

Popular