உள்ளூர்

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,841 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,841 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 286,365 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

ஐ.டி.எச் மருத்துவமனையும் அவசர நிலையை அறிவித்தது!

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னதாக,இரத்தினபுரி, கராப்பிட்டிய மற்றும் றாகம மருத்துவமனைகள் என்பன இவ்வாறு அவசர நிலையை அறிவித்துள்ளமை...

தற்போதைய அரசாங்கம் நாட்டில் அடக்குமுறையை கட்டவிழ்த்து செயல்படுகிறது- ரஞ்சித் மத்தும பண்டார!

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி, ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியைகள் சிலர் பொலிஸார் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ளமையால் பாரிய பிரச்சிணை...

கொரோனா 3 ஆவது டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்!

ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நாடுகள், வரும் செப்டம்பர் இறுதி வரையாவது 3 ஆவது பூஸ்டர் டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. டெல்டா மரபணு மாற்ற...

இரத்தினபுரி மற்றும் காலி கராபிட்டிய வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணம்

நாட்டில் கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு கராபிட்டிய காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடணகப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையில்...

Popular