உள்ளூர்

மழையுடனான வானிலை தொடரும்..!

நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும்...

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393...

சீன விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

சீன-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார். சீனாவுக்கான தனது...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 280 மில்லியன் ரூபா தொகையுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

குருநாகல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா தொகையை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் மிகப்பெரிய தொகையை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள்...

CIDஇல் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய கோட்டாபய..!

இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் ஒன்று...

Popular