உள்ளூர்

போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரிலிருந்து வெளியேறியது நடப்பு சம்பியன் மும்பை!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை...

JUST IN: நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

பால்மா, கோதுமை மா, சீமெந்து மற்றும் சமையல் எரி வாயுவுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் மரணம்

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

ஆப்கானிஸ்தானில் தொழுகையில் இருந்தவர்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்!

தொழுகையில் இருந்தவர்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்! ஆப்கனில் பயங்கரம் ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சுமார் 50 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் தங்கள்...

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு...

Popular