உலகெங்கிலும் உள்ள நாடுகளின் அரச சுகாதார துறையின் வலிமையை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவிட் 19 பரீட்சிப்பதாக அமைந்துள்ளது. இந்த நோய் தொற்றுக்கு எதிராக உலகில் பல அரச ஊழியர்கள் செயற்பட்டு வருகின்றனர்....
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் எரிவாயு சிலிண்டனரின் விலையை 1,150 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உள்நாட்டு லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது
நேற்றைய தினம் (18) நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 28 ஆண்களும் 20 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
நாட்டில் தற்போது பரவி வரும் புதியவகை வைரஸ் காரணமாக திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணத்திற்காக உரிய ஆவணங்களை...