உள்ளூர்

மூன்று வேளையும் உணவுக்கே மக்கள் கஷ்டப்படுகின்றார்கள்-விழித்துக் கொண்ட பஷில்!

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையினை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ, இதற்கு அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை...

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை!

அரசாங்கம் தன்னிச்சையாக பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துத்துமாக இருந்தால் அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், அறிவார்ந்த மகா சங்கம், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூக அமைப்புகள், பிற அரசியல்...

மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்-பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

காட்டு யானைத் தாக்கி இருவர் பலி!

கஹடகஸ்திஹிலிய கொக்மடுவ பகுதியில் காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் 57 மற்றும் 65 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.   இன்று முற்பகல் குறித்த கிராமத்தின் வயல் பகுதிக்குள் காட்டுயானை உட்புகுந்துள்ளது.   இதனையடுத்து பிரதேசவாசிகளுடன் இணைந்து காட்டு...

தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானம் கொண்டு சென்ற இருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை!

வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானத்துடன் சென்ற இருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் தனிமைப்படுத்தலுடன் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.   நேற்று முன்தினம், வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு மதுபானம் வழங்குவதற்காக இருவர்...

Popular