உள்ளூர்

இன்றும் 1,000க்கும் குறைவான கொவிட் தொற்றாளர்கள்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 290 பேர் இன்று (28)அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.முன்னதாக இன்று 642 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.அதன்படி இன்று கொரோனா தொற்று...

பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பான யோசனைகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு!

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பான யோசனைகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனைத்து அரச...

வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் கவலை!

வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிகை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் ,அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதனை அரசாங்கம் என்ற ரீதியில்...

‘சுவ தரணி’ மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கி வைப்பு!

பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ´சுவ தரணி´ சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (28) முற்பகல் அலரி...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான புதிய நடைமுறை இன்று நள்ளிரவு முதல்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பூரண தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கை வருவதற்கு (72 மணிநேரத்துக்கு) முன்னதாக செய்து கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில்...

Popular