உள்ளூர்

மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்!

கொழும்பு - மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.   பயணச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரிக்கு கொவிட்19 தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.   எனினும், மருதானை புகையிரத நிலையத்திலிருந்து...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 962 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 962 பேர் குணமடைந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.   இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255,833 ஆக அதிகரித்துள்ளது.

தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தால் தகவலறியும் உரிமை நீர்த்துப்போய்விடக்கூடாது- ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல்!

தனிநபர் விபரப் பாதுகாப்பு. சட்டமூலத்தின் ஊடக, தகவல் அறியும் உரிமை சட்டம் நீர்த்துப்போய்விடக்கூடாது என ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.   அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.   இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் உள்ள...

கொழும்பில் நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நேற்றைய தினம் (16) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   இதற்கமைய ​கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய...

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டியில், 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள்...

Popular