உள்ளூர்

நாட்டு மக்களின் முகங்களில் நீடித்த புன்னகையைக் கொண்டு வருவதே நோக்கம்: ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின்  தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி “அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை...

கொழும்பில் காலமான புத்தளம் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களுடைய ஜனாசா தொடர்பான முக்கிய தகவல்!

கொழும்பு தனியார் மருத்துவமனையில் இன்று (13) மாலை காலமான புத்தளம், மத்ரஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக கொழும்பு குப்பியாவத்தை பள்ளிவாசலில் இன்று இரவு...

சமாதான, சமூக,கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் காலமானார்.

புத்தளம் மாவட்ட உலமா சபை முன்னாள் தலைவரும் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் புத்தளம் மாவட்ட சர்ம மத அமைப்பின் உதவித்தலைவருமான பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்...

4 நாள் விஜயமாக ஜனாதிபதி சீனா பயணம்!

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping)...

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் கண்டுபிடிப்பு..

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, ​​கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை...

Popular