உள்ளூர்

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 18 வயது நிரம்பிய அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.elections.gov.lk என்ற...

ஆப்கானிலுள்ள ஐ.எஸ் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் நன்கஹார் பகுதியில் உள்ள ஐ.எஸ் இலக்குகளின் மீது, அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இதன்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள்...

அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை – லசந்த அழகியவன்ன!

அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள்...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 667 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று(28) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில்...

இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி!

புதிய தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளார்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular