கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,825 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 377,973ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய நாட்டு நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி முகமாலையில் உள்ள கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...
இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.
அத்தியவசிய சேவைகள், விவசாயம், ஆடைத் துறை மற்றும்மருந்தகங்கள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் காரணமாக ஒருவாரத்துக்கு நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்று வலியுறுத்தியிருந்தனர்.
எனவே, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, விசேட உரையொன்றையும்...