உள்ளூர்

இலங்கை வரவுள்ள 40 டொன் மருத்துவ ஒட்சிசன்

இலங்கையில் தற்போது நிலவிவரும் ஒட்சிசன் தட்டுப்பாடு காரணமாக, இலங்கைக்கு கொண்டு வருவதற்கான 40 டொன் மருத்துவ ஒட்சிசன் கப்பலில் தற்போது ஏற்றப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த ஒட்சிசன் இலங்கை கடற்படைக்கு...

மேலும் 186 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம்(18) கொவிட் தொற்றால் 186 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்வு!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,073 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 2,720 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின்...

சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை!

ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில்...

கொரோனா விடயத்தில் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்....

Popular