நேற்றைய தினம் நாட்டில் மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில்...
இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயற்குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,173 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 304,628 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரது பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்துஅவர் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்துள்ளார். இதற்கமையை, மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக...
தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடுமையாக முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...