உள்ளூர்

கிளிநொச்சியில் பிரதேச சபை ஊழியர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய...

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளைய தினம் 9 மணிநேர நீரிவிநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை முற்பகல்...

கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்க இம்ரான் எம்.பி கோரிக்கை

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை...

நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் விபரம்

நேற்றைய தினத்தில் (12) மாத்திரம் 76,694 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...

நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானமிக்க ஜனாதிபதி தலைமையில் இன்று கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், கொரோனாவை தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கும் இடையே இன்று(13) காலை மற்றொரு முக்கியமான...

Popular