உள்ளூர்

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 686​ பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது...

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 28 பேர் பலி!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆகும்.

இலங்கைக்கு எதிரான தொடரை வென்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இந் நிலையில் 2-0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி...

மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறு பிரதமர் அறிவிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு தினங்களுக்கு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்...

தனிமைப்படுத்தல் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது!

காலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (25) காலை 04.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், களுத்துறை, மொனறாகலை, இரத்தினபுரி, கம்பஹா, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில்...

Popular